பல நாளாக ...
இந்த படத்தை போட்டு .. RSSக்காரன்னு சொல்லி இங்கிட்டு ஒரு குரூப்பு பெனாத்திட்டு திரிஞ்சது...
சரி.. நமக்கென்னன்னு கண்டுக்காம விட்டுட்டேன்...
நம்ம விலாசத்துல இப்படி படத்தை பதியவும்.. உள்ள இருந்த கெட்டவன்... கலாயக்க சொல்லி... சீண்டி விட்டுட்டான்...
வாங்க பார்ப்போம்...
1) RSS யூனிஃபார்ம்ல இப்படி கலர் கலக்க வாய்ப்பேயில்ல..
2) மண்டைல தொப்பிய காணாம்..
சரி... இது யாரு??
இதோ...
https://asiancorrespondent.com/2013/01/thailand-whats-hair-got-to-do-with-childrens-rights/
ஸ்கூல் யூனிஃபார்ம் பற்றிய விளக்கம்...
https://en.m.wikipedia.org/wiki/School_uniforms_in_Thailand
எப்படியும் அவன் தாய்லாந்து இல்லைன்னுதான் உருளப்போறீங்க..
இங்க போய் உருளுங்க..
http://www.becteroradio.com/2011/gallery/detail-15-8815.html
http://hitz955.becteroradio.com/sketch-photo/8815/%E0%B8%A3%E0%B8%A7%E0%B8%A1%E0%B8%A0%E0%B8%B2%E0%B8%9E%E0%B9%80%E0%B8%9B%E0%B8%B4%E0%B8%94%E0%B9%80%E0%B8%97%E0%B8%AD%E0%B8%A1%E0%B9%83%E0%B8%AB%E0%B8%A1%E0%B9%88%E0%B8%82%E0%B8%B3%E0%B9%86-%E0%B9%81%E0%B8%A5%E0%B8%B0%E0%B8%82%E0%B8%B3%E0%B9%84%E0%B8%A1%E0%B9%88%E0%B8%AD%E0%B8%AD%E0%B8%81
https://world.kapook.com/pin/5a2f5fad4d265aa2f98b4567
http://www.lonely-rooyang.com/total-haha/
http://kampuchea1979.blogspot.com/2018/02/blog-post_61.html
கொசுறு:-
ட்ரான்ஸ்ஜென்டர்களுக்கான பிரத்யேக உடையமைப்புகூட அந்த நாட்டுல உண்டு..
https://www.pri.org/stories/2015-06-16/thai-school-transgender-students-now-get-uniforms-their-own
மற்ற படங்கள் இலவச இணைப்பு..
ஒரேயொரு அறிவுரை:-
உங்க அறிவுக்குலாம்... ஆட்டோடு குடும்பம் நடத்துறதோட நிறுத்திக்கோங்கடா.. எதுக்கு உங்களுக்கு இந்த விபரீத முயற்சிலாம்..???
Saturday, 5 January 2019
Subscribe to:
Post Comments (Atom)
ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)
Srimad-Bhagavatam 1 Srimad-Bhagavatam 2 Srimad-Bhagavatam 3 Srimad-Bhagavatam 4 Srimad-Bhagavatam 5 Srimad-Bhagavatam 6 Srimad...
-
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பாம்பை விட்டுவிடு பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பா...
-
ஈவேரா-வின் தோள்சீலை போராட்டமும் , அந்நிய ஆபிரகாமிய நச்சு சக்திகளின் மதமாற்ற செயல்திட்டமும் தன் முன்னோர்களை இழிவானர்கள்னு சொல்லி, மதம்மாத்த...
-
ஆரியம் , ஆரியன் - ங்கிறதுலாம்... தமிழனுக்கு அந்நியமா.? திருப்புகழ்:- தோரண கனக வாசலில் முழவு தோல்முர சதிர ...... முதிராத தோகையர் கவர...
No comments:
Post a Comment