Thursday, 12 September 2019

ஐந்திணை

ஐந்திணை முதற்பொருள்

திணைநிலம்சிறுபொழுதுபெரும்பொழுது
------------------------------------------------------------------------------------------------------
குறிஞ்சிமலையும் மலை சார்ந்த இடமும்யாமம்கூதிர், முன்பனி
------------------------------------------------------------------------------------------------------
முல்லைகாடும் காடு சார்ந்த இடமும்மாலைகார்
------------------------------------------------------------------------------------------------------
மருதம்வயலும் வயல் சார்ந்த இடமும்வைகறைகார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
------------------------------------------------------------------------------------------------------
நெய்தல்கடலும் கடல் சார்ந்த இடமும்எற்பாடுகார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
------------------------------------------------------------------------------------------------------
பாலைவெப்பம் மிகுந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும்நண்பகல்வேனில், பின்பனி
------------------------------------------------------------------------------------------------------

சிறுபொழுது

மாலை

-

  கதிரவன் மறைந்த பிறகு இரவுப்பொழுதின் முற்பகு

யாமம்

-

  நள்ளிரவு; இரவுப்பொழுதின் பிற்பகுதி
வைகறை-
கதிரவன் தோன்றுவதற்கு முன் இரவுப்பொழுதின் இறுதிப்பகுதி
காலை-

கதிரவன் தோன்றியதற்குப் பின் பகற்பொழுதின் முற்பகுதி; விடியற்காலம்
நண்பகல்-
பகற்பொழுதின் நடுப்பகுதி
எற்பாடு-பகற்பொழுதின் இறுதிப்பகுதி, கதிரவன் மறைகின்ற காலம்

பெரும்பொழுது
கார்--ஆவணி, புரட்டாசி
கூதிர்--ஐப்பசி, கார்த்திகை
முன்பனி--மார்கழி, தை
பின்பனி--மாசி, பங்குனி
இளவேனில்--சித்திரை, வைகாசி
முதுவேனில்--ஆனி, ஆடி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஐந்திணைக் கருப்பொருள்

குறிஞ்சித்
திணை
முல்லைத்
திணை
மருதத்
திணை
நெய்தல்
திணை
பாலைத்
திணை
----------------------------------------------------------------------------------------------------------------------
தெய்வம்முருகன்திருமால்இந்திரன்வருணன்துர்கை
----------------------------------------------------------------------------------------------------------------------
சிலம்பன்,
வெற்பன்,
பொருப்பன்,
கொடிச்சி,
குறத்தி
குறும்பொறை நாடன்,
தோன்றல்,
கிழத்தி,
மனைவி
ஊரன்,
மகிழ்நன்,
கிழத்தி,
மனைவி
துறைவன்,
சேர்ப்பன்
மீளி,
விடலை,
காளை,
எயிற்றி
மக்கள்-----------------------------------------------------------------------------------------------------------
குறவர்,
குறத்தியர்,
கானவர்
ஆயர்,
ஆய்ச்சியர்,
இடையர்
கடையர்,
கடைசியர்,
உழவர்,
உழத்தியர்,
இடைச்சியர்
பரதவர்,
பரத்தியர்,
நுளையர்,
நுளைச்சியர்
எயினர்,
எயிற்றியர்,
மறவர்,
மறத்தியர்
----------------------------------------------------------------------------------------------------------------------
பறவைகிளி,
மயில்
கானக்கோழிநாரை,
நீர்க்கோழி,
அன்னம்,
குருகு
நீக்காக்கைகழுகு,
பருந்து,
புறா
----------------------------------------------------------------------------------------------------------------------
விலங்குபுலி,
கரடி,
பன்றி
முயல்,
மான்
எருமை,
நீர்நாய்
சுறாவலிமை இழந்த புலி,
செந்நாய்
----------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்சிறுகுடிபாடி,
சேரி
பேரூர்,
மூதூர்
பட்டினம்,
பாக்கம்
குறும்பு
----------------------------------------------------------------------------------------------------------------------
நீர்சுனை நீர்,
அருவி நீர்
கான்யாறுமனைக் கிணறு,
பொய்கை,

யாறு
உவர்நீர்க்கேணி,
உவர்க்கழி
நீர் வற்றின சுனை,
நீர் வற்றிய
கிணறு
----------------------------------------------------------------------------------------------------------------------
பூகாந்தள்,
குறிஞ்சி,
வேங்கை
முல்லை,
குல்லை,
பிடவம்,
தோன்றி
தாமரை,
கழுநீர் குவளை
தாழை,
நெய்தல்,
புன்னை
மரா,
குரா,
பாதிரி
----------------------------------------------------------------------------------------------------------------------
மரம்அகில்,
சந்தனம்,
வேங்கை
கொன்றை,
குருந்து,
காயா
மருதம்,
வஞ்சி,
காஞ்சி
புன்னை,
தாழை
இருப்பை,
ஓமை,
உழிஞை,
பாலை
----------------------------------------------------------------------------------------------------------------------
உணவுதிணை,
மலைநெல், மூங்கிலரிசி
வரகு, சாமை, முதிரைசெந்நெல்,
வெண்ணெலரிசி
மீனும்,
உப்பும் விற்றலால்
பெறும் பொருள்
வழிப்பறி செய்த
பொருள்,
கொள்ளையடித்த
பொருள்
----------------------------------------------------------------------------------------------------------------------
பறைவெறியாட்டுப்பறை, தொண்டகப்பறைஏறுகோட் பறைமனமுழா, நெல்லரிகிணைமீன்கோட்பறைபோர்ப்பறை,
ஊரெறிபறை
----------------------------------------------------------------------------------------------------------------------
பண்குறிஞ்சி பண்முல்லைப்பண்
(சாதாரி)
மருதப்பண்நெய்தல்பண்
(செவ்வழி)
பாலைப்பண்
(பஞ்சுரம்)
----------------------------------------------------------------------------------------------------------------------
யாழ்குறிஞ்சி யாழ்முல்லை யாழ்மருத யாழ்விளரி யாழ்பாலை யாழ்
----------------------------------------------------------------------------------------------------------------------
தொழில்தேனெடுத்தல்,
கிழங்ககழ்தல்,
வெறியாடல்,
தினைகாத்தல்
வரகு விதைத்தல்,
களை பறித்தல்,
ஆநிரை மேய்த்தல்,
குழலூதல்,
காளை தழுவல்
நெல்லரிதல்,
களை பறித்தல்,
கடா விடுதல்
மீன் பிடித்தல்,
உப்பு விற்றல்
நிரை கவர்தல்,
சூறையாடல்,
வழிப்பறி செய்தல்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஐந்திணை உரிப்பொருள்
குறிஞ்சித் திணை--
 புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லைத் திணை--
  இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதத் திணை--
  ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல் திணை--
  இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலைத் திணை--
   பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments:

Post a Comment