Wednesday, 19 June 2019

ஈவேரா-வுக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!


19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில்இருந்தாராஇல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாரா – பெரியாருக்குசுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!
Usman Road Siva-Vishnu temple and EVR statue
சிவவிஷ்ணு கோவில் அருகில் பெரியார்பேசிய பொதுகூட்டம் (19-12-1973): தியாகராய நகர், சிவ-விஷ்ணு கோவில் அருகில் திகவினர், 19-12-1973 அன்றைய பெரியாரின் கூட்டம் ஏற்பாடு செய்ய நினைத்த போது, அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. உள்ளூர் திமுகவினரே அதனை எதிர்த்தனர். உண்மையில் திகவினர்களில் சிலரே அக்கூட்டம் தேவையில்லை என்று இரண்டு காரணங்களை வைத்தனர், 1. பெரியாருக்கு உடம்பு அசௌகரியமாக இருந்தது மற்றும் 2. சிவ-விஷ்ணு கோவில் அருகில் இருப்பதாலும், கூட்டம் இருக்கும் என்பதினாலும், இந்துக்கள் அவர்கள் பேச்சைக் கேட்டால் “அசிங்கமாக” இருக்கும் என்று சங்கடப்பட்டனர். மணியம்மை கூட வேண்டாம் என்றுதான் கூறி பார்த்தார். ஆனால், வீரமணி பிடிவாதமாக இருந்தார். போலீஸ் ஸ்டேசனுக்கு பக்கத்தில் உள்ள தெருவில் வைத்துக் கொள்ளல்லாம் என்று கூறி பார்த்தனர், ஆனால், ஒப்புக் கொள்ளவில்லை. தியாகராய நகர் பேரூந்து நிலைய ஜங்ஷனில் தான் வைப்போம் என்று வீரமணி பிடிவாதமாக இருந்தார். அப்பொழுது ஷேசாசல முதலியார் அதாவது பெரியார் தாசன் அங்கு வந்தாரா இல்லையா என்று கூட யாருக்கும் தெரியாது. அக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டு, பெரியார் பேசியதைக் கேட்டேன்.
19-12-1973 பெரியார் தி.நகர் கூட்டம்வழக்கமான தெவிடியா பையன் பேச்சும்இந்துமத தூஷணமும்: பேச்சு ஒன்றும் புதியதாக இல்லை, ஏற்கெனவே பேசியதை திரும்ப-திரும்ப பேசினார். வழக்கமாக இந்துமதத்தைத் தாக்கி கண்டபடி உடம்பு சரியில்லை என்றதால் முக்கவும்-முனகவும் செய்தார். ஒரு நிலையில் “அம்மா, அம்மா” என்று கத்தவும் செய்தார். ஆனால், பிடிவாதமாக பேச்சைத் தொடர்ந்தார். இஸ்லாம் என்ற விசயத்தால், இங்கு முக்கியமாக சொல்ல வேண்டியுள்ளது. “தெவிடியா பையன்” என்று பேசுவது அவருக்கு வழக்கமாக இருந்தது, “உலகத்திலேதமிழர்இருக்கிறதைப் போல எத்தனையோ பங்கு முஸ்லிம்இருக்கான்அவர்களுக்குள்ளே தெவிடியாள் மகனேகிடையாதுஈனசாதியே கிடையாதுஎல்லோருமேசகோதரர்கள்ஒருவனுக்குகொருவன்தொட்டுக்கொள்ளுவாங்கோஒருவன் சாப்பிட்டதைஇன்னொருவன் சாப்பிடுவாங்கோஒருவன்இலையிலே இன்னொருவன் சாப்பிடிவான்எச்சில்கூட பார்க்க மாட்டான்அதாவது என்னஅவ்வளவுசகோதரத்துவம் அந்த மதத்தின் தன்மைஅதேமாதிரி பார்ப்பான்……….பார்ப்பானும் அதேமாதிரிதங்களுகுள்ளே மேல்கீழ் சாதி கிடையாதுஎல்லோரும் ஒஸ்திநாம் எல்லாம் அவனுக்குத்தெவிடியாள் மக்கன்இப்படி இருக்க காரணம்என்ன?”, என்று பெரியார் பேசியுள்ளார்[1].
19-12-1973 பெரியார் தி.நகர் கூட்டம்.2ஷேசாசல முதலியார் 19-12-1973 அன்றுஇருந்தாராஇல்லையா?: ஷேசாசல முதலியார் அதாவது பெரியார் தாசன் அங்கிருந்திருந்தால், இதையும் கேட்டிருக்க வேண்டுமே? முதலியார் அப்பொழுது பக்திமானாக இருந்திருந்தால், சிவன், பார்வதி, முருகன், நாயன்மார்கள் பற்றியெல்லாம் ஆபாசமாகப் பேசியதற்கு கோபம் வந்திருக்க வேண்டும். அல்லது “உம்…..அம்மா,……அம்மா”, என்று முனகியபோது, கலிமா சொன்னால் பிழைப்பார் என்று ஞானதிருஷ்டியோடு சொல்லியிருக்க வேண்டும். ஆனால், ஷேசாசல முதலியார் அதாவது பெரியார் தாசன் அவ்வாறு செய்யவில்லை. ஆனால், பெரியார் தாசன் ஆகி, அப்துல்லாவாகியப் பிறகு, “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது[2].
abdullah-in-different-poses17/18-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்தஅப்துல்லா பெரியாருக்கு சுன்னத் செய்ததுஎப்படி?: சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ்! 11-03-2010 முதல் 17/18-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா இறந்தால், யார் இறந்தது என்று உலகம் சொல்லும்? இந்துவாக இருந்த சேஷாசல முதலியார் இறந்தாரா? நாத்திகன் சேஷாசலம் இறந்தாரா? பெரியார்தாசன்  இறந்தாரா? “……….” –இறந்தாரா? சித்தார்த்தா என்ற பௌத்தர் – இறந்தாரா? அப்துல்லாஹ் என்ற முஸ்லிம் இறந்தாரா? யார் இறந்தது என்ற குழப்பம் இருக்கத்தான் செய்தது[3]. ஒரு நிலையில் முகமதியரே இவரது மதமாற்ரத்தில் குழம்பியதால், கண்காணிக்க ஆரம்பித்தனர்[4]. இக்குழப்பத்தில் “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை விட்டுள்ளதால், பெரியாருக்கு என்னவாயிற்று என்று ஆராய வேண்டியுள்ளது! ஒருவேளை இறந்தவர்களுக்குக் கூட “சுன்னத்” செய்யும் வித்தை இஸ்லாத்தில் உள்ளதா? இல்லை, மோடி மஸ்தான் வித்தை செய்து கலிமா சொல்லவைத்து, சுன்னத செய்யும் வித்தையும் உள்ளதா? அப்துல்லாஹ் தான், சமாதியிலிருந்து வெளியே வந்து உண்மையினை கூற வேண்டும்[5].
பெரியார் தாசன் கண்காணிக்கப்படுதல்உலகத்திலேதமிழர் இருக்கிறதைப் போலஎத்தனையோ பங்கு முஸ்லிம் இருக்கான்அவர்களுக்குள்ளே தெவிடியாள் மகனேகிடையாது: பெரியார் இப்படி பேசியதை ஏன் யாரும் கண்டிக்கவில்லை? “அதே மாதிரி பார்ப்பான்……….” என்று பார்ப்பனை முஸ்லிமோடு, ஒப்பிட்டு பேசியதை ஏன் எந்த முசல்மானும் கண்டுகொள்ளவில்லை? ஒரு வேளை, பெரியாரே இப்படி பேசியதால், சந்தோஷமாகி விட்டு விட்டார்களா, மறந்து விட்டார்களா? “ஈனசாதியே கிடையாதுஎல்லோருமேசகோதரர்கள்ஒருவனுக்குகொருவன்தொட்டுக்கொள்ளுவாங்கோஒருவன் சாப்பிட்டதைஇன்னொருவன் சாப்பிடுவாங்கோஒருவன்இலையிலே இன்னொருவன் சாப்பிடிவான்எச்சில்கூட பார்க்க மாட்டான்அதாவது என்னஅவ்வளவுசகோதரத்துவம் அந்த மதத்தின் தன்மை!” என்றதை தவறு என்று சொல்ல தயக்கமா? இன்று இஸ்லாத்திக் ஜாதிகள் உண்டு என்கிறார்கள், “தலித்” என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள், பிறகு எப்படி அவையெல்லாம் உண்மையாகும்? பெரியார் பொய் சொன்னாரா அல்லது முஸ்லிம்கள் பொய் சொல்கிறார்களா?
பெரியார் முஸ்லிம்19-12-1973 முதல் 24-12-1973 வரை: 20-12-1973 அன்றே இரனியா நோய் காரணமாக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலனில்லாததால், 21-12-1973 அன்று வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 24-12-1973 அன்று காலை 7.22க்கு காலமானார். அவரது உடல் பிற்பகல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு, ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. உடலை தரிசிக்க வந்தவர்கள், மாலை போட்டு மரியாதை செய்தவர்கள், காலைத் தொட்டு வணங்கியவர்கள், கைக்கூப்பி வணங்கியவர்கள் முதலியவற்றை அவரது உடல் வைத்த இடம் மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும்[6]. 25-12-1973 பிற்பகல் மூன்று மணிக்கு ராஜாஜி மண்டபத்திலிருந்து உடல்  இறுதி ஊர்வலமாக பெரியார் திடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 4.15க்கு உடல் வந்தடைய, அங்கு மாலை 4.57க்கு தேக்கு மரப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது[7]. ஆனால், ஷேசாசல முதலியார் இங்கு எங்குமே இருந்ததாக தகவல் இல்லை!
இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா, எதிர்த்தரா - அட்டைதியாகராய நகரில் நிலவரம்: அதே நேரத்தில் அப்பகுதியில் அடுத்த நாள், அப்படியொரு கூட்டம் நடந்தது, பெரியார் அப்படியெல்லாம் பேசினார் என்று மக்கள் பிறகு கேள்வி பட்டனர். நிச்சயமாக இந்துக்கள் வருந்தத்தான் செய்தனர். அசிங்கமாக-ஆபாசமாக பேசியதை அறிந்தவர்கள் சிலர் கோபத்துடன் பேசினர். இருப்பினும் அவர்களது வருத்தங்களோ, கோபங்களோ பதிவாகவில்லை. உண்மையில் 24-12-1973 அன்று பல இந்துக்கள் பயத்துடன் இருந்தனர், வெளியே வந்தால் அடிப்பார்களோ என்ற அச்சம் இருந்தது. இது நிச்சயமாக அண்ணா மற்றும் பெரியார் இருவர்களுக்கிடையே இருந்த வேறுபாடு வெளிப்பட்டது. கோடிக்கணக்கில் மக்கள் தெருக்களில் வந்து, நடந்து, மெரினா கடற்கரைக்குச் சென்றதை அண்ணா இறுதி ஊர்வலத்தில் கண்டது. ஆனால், பெரியார் இறந்த தினத்தன்று மக்கள் அவ்வாறு, அதாவது, அத்தகைய திரண்ட கூட்டமாக, கோடிக்கணக்கில் வரவில்லை.
அண்ணா, பெரியார் இறுதி ஊர்வலங்கள்பெரியாருக்கு அரசு சார்பில் அடக்கம்தேசியகொடி அரைக்கம்பத்தில் பறந்தது: இந்திய விடுதலை நாளை துக்கதினமாகக் “கொண்டாடிய”, ஜின்னாவுடன் கூட்டு வைத்துக் கொண்ட, “திராவிட நாடு” கேட்டு பிரிவினைவாதம் பேசி, போராட்டங்கள் நடத்திய, பெரியார் இறப்பிற்கு, தமிழக அரசு விடுமுறை அளித்ததோடல்லாமல், “தேசிய கொடிஇன்றும் (24-12-1973), நாளையும் (25-12-1973) அரைக்கம்பத்தில் பறக்கும்,” என்று அறிவித்தது. அத்தகைய மரியாதைகளை வீரமணியோ, திராவிட கழகமோ மற்ற பகுத்தறிவுகளோ எதிர்க்கவில்லை.
© வேதபிரகாஷ்
02-04-2016
[1] https://www.youtube.com/watch?v=o3OC3Jf-_-c, இந்த ஆடியோவில் குறிப்பிட்ட பேச்சைக் கேட்கலாம்.
[6] https://www.youtube.com/watch?v=5jEzaWFuHGk – இந்த வீடியோவிலும் சிலவற்றை காணலாம்.
[7] சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர் – பெரியார் ஈ.வே.ரா வாழ்க்கை வரலாறு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, வேப்பேரி, சென்னை, 1997, பக்கம்.271.


No comments:

Post a Comment